நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு போட்ட கொல்லிமலை இயற்கை அழகும் மரங்களின் குறைச்சலும் காதுக்கு இனிமையும் மனதிற்கு குளுமையும் தரும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் கொல்லிமலையில் ஆடி 18 அன்று வல்வில் ஓரி விழா சிறப்பாக நடந்து முடிந்ததை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளியூர் வாசிகள் என பலரும் கொல்லிமலையில் சுற்றிப் பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்தனர், கொல்லிமலை இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் மக்களின் நலனுக்காகவும் உள்ளூர் வாசிகள் மற்றும் வெளியூர் வாசிகளின் வாகனங்களை காவல்துறையினர் பரிசோதித்த பின்னர் கொல்லிமலைக்கு அனுப்பி வைத்தனர்..!!