இன்று தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படப்போகும் பகுதிகள் இவைதான்..!!

பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளில் இன்று (டிச.06) மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சில பகிதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையானவற்றை செய்துவைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

தாம்பத்தியத்தில் வெற்றி அடைய வழிகள் இதோ..!!

Read Next

தேவலோக புனித மரம் பவளமல்லியின் மிரள வைக்கும் ரகசியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular