
இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து நட்பு என்ற ஷிப்பில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது, இப்படி இருக்கையில் ஷிப்பிலேயே முழுகாதசிப் பிரண்ட்ஷிப் தான், எத்தனை காலங்கள் கடந்தாலும் நம் பழகிய நண்பர்களை நம்மால் ஒரு நாளும் மறக்க முடியாது அப்படிப்பட்ட நண்பர்களுக்கு இன்று நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சொல்லி உங்களது நட்புகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
நம்மை சிந்திக்க வைப்பதும் சிரிக்க வைப்பதும் நண்பன் தானே நண்பன் இல்லை என்றால் இவ்வுலகில் வேறு என்ன வேண்டும் நட்பே போதும் என்ற மனநிலையில் இருக்கும் நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சொல்லுங்கள்..!!