இந்த செப்டம்பர் 17ல் பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகரான ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்…
பிரதமர் மோடி இன்று செப்டம்பர் 17 இல் தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர், இந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பிரபலங்கள் என பலரும் தங்களது சமூக இணையதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர், அதில் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், மேலும் நீங்கள் நீண்ட ஆயுளோடும் அளவற்ற மகிழ்ச்சியோடும் இந்திய மக்களுக்கு தேவையான நத்திட்டங்களை உதவிகளை செய்து வருமாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார், பல பிரபலங்கள் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்களது தளத்திலும் மற்றும் நேரில் சென்று தெரிவித்து வருகின்றனர்..!!




