
சேலம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய மேட்டூர் அணையில் இன்று காலை தண்ணீர் திறக்க இருந்த நிலையில் காலை 7 மணி அளவில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அளவு திறக்கப்பட்டது ஒட்டி எட்டு மணி அளவில் 1.25 லட்சம் கன அடி அளவாகவும், அது தொடர்ந்து மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டியதை எடுத்து தற்போது வினாடிக்கு 82 ஆயிரம் கண்ணாடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என எல்லோரும் மேட்டூர் அணையை நீரில் சென்றோம் மற்றும் தனது இணையதள பக்கங்களில் போட்டோ மட்டும் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்…