
சில நாட்களுக்கு முன்பு பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்தது தொடர்ந்து இன்று பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது..
சில நாட்களுக்கு முன்பு பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடர்ந்து முடிந்தது இதில் பல நாடுகளை கலந்து கொண்டு வெள்ளி, தங்கம், வெண்கலம் என்று பல பதக்கங்களை வென்று வந்த நிலையில் தற்போது இன்று ஆகஸ்ட் 28 மாற்றுத்திறனாளிக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது, மாற்றுத்திறனாளிக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி இன்று பாரிசு தொடங்குகிறது இதையொட்டி இன்று இரவு 11:30 மணிக்கு பரிசு கோலாகலமாக நடைபெற உள்ளதாகவும் செப்டம்பர் 8 வரை நடக்கும் போட்டிகளில் 184 நாடுகளைச் சேர்ந்த 4400 வீரர்கள் பங்கேற்கின்றார்கள் என்றும் அறிவித்துள்ளது, இதில் இந்தியாவிலிருந்து 32 மகளிர் உட்பட 84 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், துளசிமதி, நித்திய ஸ்ரீ சிவன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது, மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் இடமாகும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் மாரியப்பன், துளசிமதி, நித்யஸ்ரீ சிவன் அவர்களை தமிழக அரசு வாழ்த்தியது…!!