இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!!

நடந்து முடிந்த மத்திய அரசு பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் வரியானது 15% இருந்து 6% ஆக குறைந்துள்ளதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது. தற்போது மீண்டும் விலையானது அதிகரித்து கொண்டே செல்வதால், மக்களிடையே குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்றைய விலை நிலவரத்தை பற்றி விரிவாக கீழே காண்போம்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து , 1 சவரன் 53,720 ரூபாயாகவும், மேலும், கிராமிற்கு ரூ.20 உயர்ந்து, 1 கிராம் 6,715 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 93,500 ரூபாயாகவும், 1 கிராமிற்கு 93.50 ரூபாயாகவும் முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

Read Previous

தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்படும் IT ஊழியர்கள்..!! காரணம் இது தானா..!!

Read Next

LIC ஜீவன் சாந்தி..!! வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.9,560 பென்ஷன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular