இப்படியும் கவர்ச்சி காட்ட முடியுமா?.. வைரலாகும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.

கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் உள்ளாடையே போடாமல் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு விழிப்பிதுங்க வைத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ஏதாவது தெரியுமா என நெட்டிசன்ஸ் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

Read Previous

தங்கலான் படத்தை இயக்கிய பா.ரஞ்சித்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

Read Next

குறட்டைக்கு குட் பாய்.. குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular