இப்படி செய்தால் ஜென்மத்தில் மாரடைப்பு வராது..!! 100% அனுபவ உண்மை..!!

மாரடைப்பு என்பது உயிரை பறிக்கும் நோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு நோய் தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறிவிட்டது.

மாரடைப்பு ஏற்பட காரணங்கள்

  1. கொழுப்பு நிறைந்த உணவு,
  2. உடல் பருமன்
  3. உடற்பயிற்சி இல்லாமை
  4. தூக்கமின்மை
  5. எண்ணையில் பொறித்த உணவு

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்

  • இடது மார்பு பகுதியில் வலி ஏற்படுதல்
  • பசியின்மை
  • குமட்டல்
  • நாள்பட்ட இருமல்
  • ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
  • உடல் எடை அதிகரிப்பு
  • அதிக உடல் சோர்வு
  • அடிக்கடி மயக்கம்
  • கால்களில் வீக்கம்
  • தூக்கமின்மை
  • உடல் மற்றும் கை வலி,

மாரடைப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருட்கள்

  1. வெள்ளை முள்ளங்கி
  2. வெங்காயம்
  3. எலுமிச்சைச்சாறு
  4. தேன்
  5. பூண்டு

 செய்முறை

  • முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை தோள் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும் ,பின் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து சிறிதளவு வெள்ளை முள்ளங்கியை எடுத்து அதன் தோலை நீக்கி அதை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் பூண்டு மற்றும் வெள்ளை முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளவும் .பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்று நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டிக் கொள்ளவும், அடுத்து ஒரு பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும். பிறகு சுவைக்காக தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும் .
  • இவ்வாறு வாரத்தில் மூன்று முறை பருகி வந்தோம் என்றால் மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.

Read Previous

தினமும் இது செய்து வந்தால் சர்க்கரை நோய் காணாமல் போய்விடும்..!!

Read Next

குடலில் தங்கி உள்ள நாள்பட்ட மலத்தை வெளியேற்றும் எளிய வழி இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular