இப்போது மனிதனின் ஆயுள் காலம் 60 வயது ஏன்..?? பாதியாக குறைய காரணம் என்ன?..

இப்போது மனிதனின் ஆயுள் காலம் 60 வயது ஏன்? பாதியாக குறைய காரனம் என்ன?

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீர், காற்று கிடையாது..

1 – இரசாயன உரம் பூச்சிமருந்து வேளாண்மையில் விளைந்த உணவு பொருட்கள்

2 – டீ

3 – காபி

4 – வெள்ளைச் சர்க்கரை சீனி

5 – வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு

6 – பாக்கெட் பால்

7 – பாக்கெட் தயிர்

8 – பாட்டில் நெய்

9 – சீமை மாட்டுப் பால்

10 – சீமை மாட்டுப் பால் பொருட்கள்

11 – பொடி உப்பு

12 – ஐயோடின் உப்பு

13 – அனைத்து ரீபைண்டு ஆயில்

14 – பிராய்லர் கோழி

15 – பிராய்லர் கோழி முட்டை

16 – பட்டைத் தீட்டிய அரிசி

17 – குக்கர் சோறு

18 – பில்டர் தண்ணீர்

19 – கொதிக்க வைத்தத் தண்ணீர்

20 – மினரல் வாட்டர்

21 – RO தண்ணீர்

22 – சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்கள்

23 – Non Stick பாத்திரங்கள்

24 – மைக்ரோ ஓவன் அடுப்பு

25 – மின் அடுப்பு

26 – சத்துபானம் என்னும் சாக்கடை

27 – சோப்பு

28 – ஷாம்பு

29 – பற்பசை

30 – Foam படுக்கை மற்றும் இருக்கை

31 – குளிர்பானங்கள்

32 – ஜஸ் கீரீம்கள்

33 – அனைத்து மைதாப் பொருட்கள்

34 – பேக்கரி பொருட்கள்

35 – சாக்லேட்

36 – Branded மசாலா பாக்கட் பொருட்கள்

37 – இரசாயன கொசு விரட்டி

38 – AC

39 – காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 – பிஸ்கட்டுகள்

41 – பன்னாட்டு சிப்ஸ்

42 – புகைப்பழக்கம்

43 – மதுப்பழக்கம்

44 – சுடு நீரில் குளிப்பது

45 – தலைக்கு ( டை )கலர்

46 – துரித உணவுகள்

47 – குளிர் பெட்டியில் வைத்த அனைத்து உணவுப் பொருட்கள்

48 – சுவை ஏற்றப்பட்ட பாக்கு பீடா மற்றும் புகையிலைப் பொருட்கள்

49 – ஆங்கில மருந்துகள் மெடிக்கல்

50 – அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 – உடல் உழைப்பு இல்லாமை

52 – பசிக்காமல் உண்பது

53 – அவசரமாக உண்பது

54 – மெல்லாமல் உண்பது

55 – இடையில் தண்ணீர் குடிப்பது

56 – எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்

57 – 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 – அறியாமை

59 – சுற்றுச்சூழல் மாசுபாடு

60 – அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்.

அனைவரும் சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.மேலே குறிப்பிட்ட தவறான உணவு மட்டுமே

Read Previous

ரோட்டு கடைகளில் கிடைப்பது போன்று மசாலா சுண்டல் வீட்டிலேயே அதே சுவையில் செய்வது எப்படி..??

Read Next

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular