நடிகர் மற்றும் இயக்குநருமான மிஷ்கின் அவர்கள் ரயில் பயணத்தை அழகாக எடுத்து கூறினார்..
தான் 300 தடவையாவது ரயிலில் சென்று இருப்பேன் என்றும், ஒருமுறை கூட நான் தூங்கியதில்லை என்றும் இருள் தாண்டி வரும் வெளிச்சத்திற்காக நான் ஒவ்வொரு முறையும் காத்திருந்து ரசிப்பேன் என்றும், இருளும் ஒளியும் மாறி மாறி விளையாடும் ஆட்டத்தை பார்ப்பதற்கு 300 தடவை பயணம் செய்துள்ளேன் என்றும் இந்த பயணம் எனக்கு சலித்ததே இல்லை என்று கூறியுள்ளார், மேலும் ஒரு மனிதனை கடந்து சென்றாள் அவன் அங்கு என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என்று அவனை பத்தின யோசனையே எனக்கு அதிகம் இருக்கும் என்றும் இயக்குநர் நடிகர் மிஷ்கின் கூறியுள்ளார்…!!