இயக்குனர் பாண்டிராஜ் பல படங்களை இயக்கி வரும் நிலையில் தனது ஆடி கார் அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனது திருமணத்திற்காக பெண் பார்க்க சென்ற போது அந்த பொண்ணு மாருதி 800 கார் வச்சிருந்த ஒரு மாப்பிள்ளை திருமண பண்ணிடுச்சி, அப்பதான் நான் முடிவு பண்ணுனேன் அந்த பொண்ணு மாருதி 800ல போகட்டும் நானும் என் குடும்பமும் ஆடி கார்ல் போறோம்னு வாங்குன கார் தான் இந்த ஆடி காருனு சொல்லி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்..!!