
சுரக்காய் சாப்பிடுவதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கி உடலின் எடை குறைவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது..
சுரக்காயில் வைட்டமின் பி வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன காமாலை நோய்க்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும் சுரைக்காய் சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைப்பதோடு, இது உனக்கு தேவையான உடல் உறுப்புகளை வலுப்படுத்தும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடலாம் உடல் எடையை குறைக்கவும் சுரக்காய் உதவுகிறது, அதேபோல் அலர்ஜியை தடுக்கும் முட்டைக்கோஸ் அமினோ ஆசிட் மற்றும் குளூட்டோமைன் உடலின் உட் காயங்களுக்கு மருந்தாக அமையும் மேலும் உடலில் ஏற்படும் வளர்ச்சியை தடுக்கிறது, மேலும் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு பீன்ஸ் பெரிதும் பயன்படுகிறது ரத்த முறையாமல் பாதுகாக்கும் நார்ச்சத்து வைட்டமின் ஏ,சி,கே, மக்னீசியம் உள்ளன, கெட்ட கொழுப்பை குறைக்கும் எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும் இரும்புச்சத்தை கிரகிக்கும் தன்மை பெற்றது பீன்ஸ், ஒரு நாளுக்கு தேவையான ஃபோலிட் சொத்துக்களை தரும் வயிறு தொடர்பான பிரச்சனையை மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும் இரைப்பை பிரச்சனைகளை சரி செய்யும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக இருப்பது பீன்ஸ்..!!