மனிதனாகப் பிறந்தால் மண்ணிலும் விண்ணிலும் வாழ வேண்டும் அவை மரணத்தினால் மட்டுமே நமது உயிரை உடலில் இருந்து பிரிக்க முடியும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் மனிதனுக்கு இயற்கை மரணம் என்பது கடவுள் கொடுத்த வரமே ஒருவரை மரணம் நெருங்கும் போது அவரின் உடலில் உள்ள தோல்கள் எல்லாம் காகிதம் போல் மெலிதாக காட்சியளிக்கும் மேலும் ஊதா நிறமாய் உடல் மாறும், அணையும் விளக்கு பிரகாசமாய் எறிவது போல் ஒருவரின் இயற்கை மரணத்திற்கு முன்பு அதீத தூக்கமும் மன அமைதியும் அவர்களிடம் காணலாம், மரணத்திற்கு சிறந்த அறிகுறையே ஒழுங்கற்ற சுவாச முறை மட்டும் தான், மேலும் மரணத்தின் தருவாயில் இருப்பவர்கள் தங்கள் சுவாசம் அதிகமாகவும் அல்லது சுவாசம் விடுவதற்கு மிக சிரமமாகவும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும், வாழும் நாட்களில் தனது உடை பொருட்களை தராதவர்கள் இயற்கை மரணம் நிகழும் தருவாயில் தங்களை மீறியே தங்களது உடைமைகளையும் பொருள்களையும் பிறருக்கு தானமாகவும் பாசத்திலும் தருவார்கள் இப்படி நிகழும் பொழுது அவர்களுக்கு இயற்கை மரணம் நிகழப்போகிறது என்று தெரிந்து கொள்ள முடியும்..!