இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு கிடுக்கிப்பிடி..!! விஜய் புதிய திட்டம்..!!

தவெகவில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள், இரண்டாம் கட்ட தலைவர்களை கண்காணிக்க ஏஜென்சி ஒன்றின் உதவியை விஜய் நாடியதாக தகவல் வந்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு இரண்டாம்கட்ட தலைவர்களின் போதிய அனுபவமின்மையே காரணம் என விஜய் நம்புவதாகவும், சில மா.செ.,க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களை கண்காணித்து வாரா வாரம் ரிப்போர்ட் கொடுக்க ஒரு ஏஜென்சியை விஜய் நாடியுள்ளதாகவும், செயல்படாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read Previous

திருமணத்தில் பல ஆண்களின் தவறுகள்.. இதை படித்து முடித்தவுடன் உங்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

புறம் பேசி அலைவதைவிட, இத்தகைய மன நிலைஅமையப் பெற்றால் நாம் உயர்நதவர்கள் தானே..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular