இரண்டாவது நாளாக விலை குறைந்த தங்கம்..!! இன்றைய நிலவரம் நிலவரம்..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் தங்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாய் உள்ளது. மேலும் இதை  தங்களது பணத்தை சேமிக்க தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் சமீப காலமாகவே தங்கத்தின் விலை அபார வளர்ச்சியை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது, இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை மேலும் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் நாளாக தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ரூபாய் குறைந்து ரூ. 660 க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. டெல்லி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 94.50 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.94.500 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Read Previous

கஞ்சா விற்பனை செய்த தலைமை செயலகம் பெண் ஊழியர் அதிரடி கைது..!!

Read Next

போட்டி இன்றி சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்..!! சரத் பாபர் வலியுறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular