• September 12, 2024

இரண்டாவது முறை கர்ப்பம்..!! பிரணிதாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்..!!

தென்னிந்திய சினிமாவின் அழகிய நடிகைகள் ஒருவரான பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் முதன் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்துதான் நடிகையாக அறிமுகமானார் .

அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகள் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இதனுடையே தமிழில் உதயம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இருக்கு தமிழ் ரசிகர்கள் கூட்டம் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

நல்ல அழகான தோற்றம் தான் அதற்கு காரணம். இதனிடையே இவர் தனது நீண்ட நாள் காதலரான. நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகிய ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறப்புக்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் தாறுமாறான கிளாமர் காட்சிகளை கூட ஏற்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரணிதா சுபாஷ் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் பிரணிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Read Previous

நீங்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?.. உடனே இதை பாருங்க..!!

Read Next

அதீத வேகம்..!! விபத்தால் ஏற்பட்ட சோகம்..!! விபத்தில் சிக்கிய மாணவன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular