
இரண்டு நிமிடத்தில் வெள்ளை நிறமாக மாற்ற இதை மட்டும் செய்ய போதும்..!!
மஞ்சள் நிற பற்களை இரண்டு நிமிடத்தில் வெள்ளை நிறமாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மஞ்சள் பற்களை வெள்ளை நிறமாக மாற்ற முடியும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.. நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் இருக்கும் பயன்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். இதை பயன்படுத்தி தான் மஞ்சள் நிற பற்களை வெள்ளை நிறமாக மாற்றப் போகிறோம். தேங்காய் எண்ணெயையும் சமையல் சோடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து ஒரு கப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். பல் துலக்கும் பொழுது பற்பசைக்கு பதிலாக இதனை பயன்படுத்துவதால் மஞ்சள் நிற பற்களை வெள்ளை நிறமாக மாற்ற முடியும். கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க.