இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் குல்காம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குல்காமில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ரஜோரி மாவட்டத்தின் கலகோட் வனப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

Read Previous

விழுப்புரத்தில் பரபரப்பு: இளைஞர் வெட்டிக் கொலை..!!

Read Next

4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular