தமிழகத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம் செயல்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் எனில் 50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தை பெறுவதற்கு தாய்மார்கள் குறைந்தபட்ச 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மகளிர் உரிமை துறைக்கு கீழ் இத்திட்டம் செயல்படுகிறது மேலும் ஒரே பெண் குழந்தை மட்டும் தான் என்றால் தல 50,000 இரண்டு பெண் குழந்தை என்றால் தலா 25,000 மற்றும் 25,000 ஆக பிரித்து வழங்கப்படுகிறது, மேலும் இத்திட்டத்தை பற்றி அறிவதற்கு https://WWW.tnsocialwelfare.tn.gov.in/en என்ற இணையதளத்தில் காணலாம்..!!