இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களின் உடலில் ரத்த ஓட்டத்தின் அளவு குறைவாக இருப்பதாக வேற ஒருவரின் ஒரே குரூப் ரத்தத்தை பரிமாற்றம் செய்து கொள்வது மூலமாக ரத்தத்தில் கிருமி தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம், மேலும் ரத்தம் ஊறுவதற்காக சில உணவுகளை மேற்கொள்வது இப்படி இருக்கும் பட்சத்தில் ரத்தத்தை சுத்தகரிக்கும் ஆறு முக்கிய உணவுகள் மேலும் ரத்தத்தை உருவாக்கும் உணவுகளையும் காண்போம்..
ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் சுத்தமாக இருக்க வேண்டும் அசுத்தமான ரத்த உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு மஞ்சள் பூண்டு எலுமிச்சை பெரிபெரி பழங்கள் பீட்ரூட் ப்ரோக்கலி ஆகியவை உதவுகின்றன தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் இந்த உணவுகளில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பு பண்புகள் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது, மேலும் உணவில் பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், அதேபோல் முருங்கைக்கீரை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்தம் சுத்தம் செய்யப்படும் மேலும் மஞ்சளை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தம் சுத்திகரிக்கப்படும்..!!




