
நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் இரத்த அணுக்கள் குறைவாக உள்ள இந்த பிரச்சினை. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் ஒரு சிலருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. இந்நிலையில் இரத்த அணுக்கள் அதிகரிக்க வீட்டிலேயே இதை சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா.. இரத்த அணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இரத்த அணுக்கள் அதிகரிக்க உண்ண வேண்டிய 10 உணவுகள்:
பேரிச்சம்பழம் தினம் 4
முருங்கைக்கீரை வாரம் இரண்டு முறை
பீட்ரூட் ஜூஸ் தினம் 100 மில்லி
சுண்டைக்காய் வாரம் இரண்டு முறை
முளைகட்டிய சுண்டல் பாசி பயிறு வாரம் நான்கு முறை
கருப்பட்டி வெள்ளம் நாட்டுச்சர்க்கரை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாதுளை திராட்சை வாரம் இரண்டு முறை சாப்பிட வேண்டும்.
ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் நான்கு சாப்பிட வேண்டும்.
பீர்க்கங்காய் வாரம் இரண்டு முறை சாப்பிட வேண்டும் .
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.