உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி திறன் மிகவும் குறைவாக உண்டு என்ற கவலை இனி வேண்டாம்…
உங்கள் உடலில் ரத்த சிவப்பு அணுக்களின் திறனை அதிகரிக்க இந்த ஐந்து உணவுகளை உட்கொண்டாலே போதும் ஆரஞ்சு எலுமிச்சை குடைமிளகாய் தக்காளி திராட்சை பழங்கள் பெர்ரி போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி யின் சிறந்த ஆதாரங்கள் உருவாகும் இதனால் சிவப்பணுக்களின் திறன் மேம்படும், அதேபோல் சிவப்பு இறைச்சி பருப்பு வகைகள் முட்டை பீன்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சை இரும்பு சத்துக்கான பொதுவான சிறந்த உணவாக இருக்கிறது இதனை சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதோடு இரும்பு சத்துக்களும் அதிகரிக்கும், மேலும் கீரை பட்டாணி மற்றும் பருப்பு போன்ற இலை பச்சை காய்கறிகள் சில சிறந்த ஆதாரங்களாக இருக்கிறது இவையும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் தரத்தை உயர்த்துகிறது, அதேபோல் செர்ரி மற்றும் மீன் போன்ற செம்பு நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி திறனை மிகவும் எளிதாக அதிகரிக்க வைக்க முடியும், முருங்கைக்கீரை சூப் குடிப்பதன் மூலம் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும்..!!




