
வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 4096 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | வடக்கு ரயில்வே |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 4096 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 16.08.2024 |
கடைசி நாள் | 16.09.2024 |
பணியின் பெயர்: Apprentices
சம்பளம்: As per Rules applicable
காலியிடங்களின் எண்ணிக்கை: 4096
கல்வி தகுதி: The candidate must have passed SSC/ Matriculation/10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks, in aggregate, from recognized Board and must have passed ITI in relevant trade issued by NCVT/SCVT recognized by Government of India.
வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ Women/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.rrcnr.org/ இணையதளம் மூலம் 16.08.2024 முதல் 16.09.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.rrcnr.org/rrcnr_pdf/Act_Apprentice_2024.pdf
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.