இரயில் பயணத்தில் சாகசம்..!! ஓடும் இரயிலில் இளைஞர் மின்சாரம் தாக்கி பலி.!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ரிலீஸ் மோகம் உட்பட பல்வேறு காரணத்திற்காக தங்களின் உயிரை பணயம் வைத்து பல்வேறு சாகசங்களை செய்ய தொடங்கி உள்ளனர்.

இவர்களின் சாகசம் சில நேரம் பலரின் உயிரையும் கேள்விக்குறியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் தங்களின் கையில் வைத்துள்ள செல்போன் உலகம் என சுற்றிவரும் பலரும் பார்வையாளர்களை வீடியோ வாயிலாக கவர பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவைகள் சில நேரம் அவர்களின் உயிருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்த போது இளைஞர் ஒருவர் மின்சார ரயிலின்  பக்கவாட்டு பகுதி வழியே மேலே இருக்கின்றா.ர் அங்கு ஓடும் ரயிலில் இருந்தவாறு சாகசம் காண்பித்த இளைஞர் நொடியில் மின்சாரம் தாக்கி பலியாகினார். இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் தற்பொழுது வைரல் ஆகி உள்ளது, இது குறித்து ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Read Previous

தன்னை மறந்த காதலியை வீடுபுகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்..!! நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!!

Read Next

குடும்ப சண்டையில் கொடூரம்; மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மருமகன்..!! மனைவியின் உயிர் ஊசல்.!! திண்டுக்கல்லில் சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular