இரவில் செல்போன் பார்ப்பது நல்லதா கெட்டதா..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவில் தூங்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் ஆனால் இரவு தூக்கம் என்பது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அதே அளவு கண்களுக்கான ஓய்வு தந்து வெளிச்சத்தை பார்த்துக் கொள்வது இரவில் தவித்துக் கொள்ள வேண்டும், ஆனால் இரவு நேரத்தில் தான் வெளிச்சத்தை பார்க்கும் மக்கள் அதிகம் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது இதன் மூலம் கண்ணில் உள்ள ரெட்டினா பகுதி பாதிப்பு ஏற்பட்டு விரைவில் கண்களில் பார்வை திறன் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் உடல் சோர்வடைந்து உடலில் நோய் ஏற்படுவதாகும் அத்தகவலில் தெரியவந்துள்ளது..

இரவில் செல்போன் பார்ப்பது சரியா தவறா என சந்தேகம் எல்லோருக்குள்ளும் உண்டு இது குறித்து கண் மருத்துவர்கள் என்ன தெரிவிக்கின்றன என பார்ப்போம் பொதுவாக இரவில் செல்போன் பார்ப்பது அதில் உள்ள வாசகங்களை படிப்பது கண்ணுக்கு சோர்வை தரும் இதனால் கண்ணில் அழுத்தம் அதிகரித்து படிப்படியாக பார்வை பிரச்சினை ஏற்படுத்தும் அதனால் இரவில் செல்போன் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் செல்போன் பார்ப்பதனால் தன்மையில் பாதிப்படையும் மூளை வளர்ச்சி அடையாமல் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் உடல் சோர்வாகி காலை வேளையில் புத்துணர்வு இன்றி செயல்படுவார்கள்..!!

Read Previous

சூடுப்படுத்தினால் விஷமாகும் உணவுகள்..!!

Read Next

உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் செவ்வாழை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular