பொதுவாக பலரும் இரவு உணவில் அசைவம் சாப்பிடுவது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் அசைவம் சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி காணலாம்.
பொதுவாக இரவு உணவு என்பது எட்டு முதல் ஒன்பது மணிக்குள் சாப்பிட வேண்டும், சாப்பிடும் நேரம் காலதாமதம் ஆகும் பட்சத்தில் உடல் செரிமான பிரச்சனை ஏற்படும், மேலும் இரவு நேரத்தில் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வது உடலில் கொழுப்பு சேர்த்து கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை உண்டு பண்ணும் இதனால் இரவு நேரங்களில் முடிந்தவரை கொழுப்பு சேர்ந்த உணவுகளை தவிர்ப்பதும் காலதாமதம் இன்றி சாப்பிடுவதை தவிர்ப்பதும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்..!!