இரவு உணவுக்கு பின் இதை மட்டும் செய்தால் போதும்.. உடல் எடை வளவளவென்று குறையும் எப்படி தெரியுமா..??
இல்ல நான் வீடாக காலகட்டத்தில் உணவு முறைகளை மாற்றி கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட்டு உடல் எடை அதிகமாக கூடி, இந்த உடல் எடையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் முழிப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. உடல் எடையை சட்டென்று குறைக்க முடியாது. இதனால் நம் அன்றாட செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் உடல் எடையை அடிப்படையாக குறைக்கலாம். இதுதான் நம் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியம். குறிப்பாக உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணம் இரவில் அளவிற்கு அதிகமான உணவை எடுத்துக்கொண்டு ஆரோக்கியவற்ற செயல்கள் பலவற்றை செய்வதால் உடல் எடை அதிகரித்து பல பிரச்சினைகளுக்கு ஆளாகிறோம்.
அதாவது இரவில் சாப்பிட்ட உடனே தூங்குவது அல்லது இரவில் சாப்பிட்ட உடன் படுத்துக்கொண்டு செல்போன் பார்ப்பது அல்லது இரவில் உணவு அருந்திய பிறகும் ஏதாவது ஸ்நாக்ஸ் வகைகளாட நொறுக்கு தீடைகள் சாப்பிடுவது இதனால் கூட உடல் எடை கூடும். இரவில் உணவை சாப்பிட்ட பின் நொறுக்கு தீனிகளை தவிர்த்து ஹெர்பல் டீ, லெமன் டீ அல்லது வெந்நீர் போன்றவற்றை கூட அருந்தலாம். பிறகு இரவு உணவு அருந்திய பின் உடனே தூங்காமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது ஹெர்பல் டீல வட்டி போன்றவற்றை ஏதாவது குடித்துவிட்டு தூங்கலாம். குறிப்பாக எக்காரணத்தை கொண்டும் காபி டீ போன்றவற்றை அருந்தக்கூடாது இதனால் நம் தூக்கம் கெடும். கண்டிப்பாக இரவு உணவுக்கு பின் 10 அல்லது 20 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தூக்கம் விரைவில் பெற முடியும். இரவில் அதிக நேரம் தூங்காமல் இருப்பது கூட உடல் எடையை அதிகரிக்கும். இரவு ஏழு முதல் எட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்குவதால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் கூறப்படுகிறது.