இரவு நேரங்களில் பலரும் ஏதோ ஒரு வித பழங்களை எடுத்து உட்கொள்வது வழக்கம், ஆனால் இரவு நேரங்களில் அதிக அளவு பணம் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆபத்துதான் மேலும் செவ்வாழை சாப்பிடுவது உடலுக்கு பயன் தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…
இரவு நேரத்தில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல தூக்கத்தையும் மற்றும் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி தருவதாக பலரும் கூறுகின்றனர், தினந்தோறும் இரவில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் இரவு நேரத்தில் நல்ல உறக்கமும் மற்றும் காலை எழுந்துடன் உடல் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் செவ்வாழைப்பழம் ஒன்றிற்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் இரவு நேரத்தில் செவ்வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், செவ்வாழையில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதினால் அதனை மருத்துவரின் பரிசோதனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெளிவாக கூறுகின்றனர், செவ்வாழை சாப்பிடுவதன் மூலம் ஆண்கள் ஆண்மை தன்மை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்..!!




