இரவு நேரத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படும் அவர்களா? இனி கவலை வேண்டாம். தூக்கம் வருவதற்கான சிறந்த வாழைப்பழம் இதோ…
தூக்கம் என்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமாக இருக்க மனிதர்கள் சரியாக ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் அப்படி நமக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் அது பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும், பல்வேறு காரணங்களால் ஒரு சிலருக்கு தூக்கம் வராது அதனால் அவர்கள் அது உடல்நிலை பாதிக்காமல் இருக்க மருத்துவர்கள் தூக்க மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர் அப்படி நாம் எடுத்துக் கொள்ளும் தூக்க மாத்திரைகள் ட்ரேட்டோடன் எனும் ரசாயனம் நிறைந்துள்ளது, இதே ரசாயனம் வாழைப்பழங்களிலும் இருக்கிறது என்று கூறப்படுகிறது அதே போல் நல்ல தூக்கத்திற்கு தசைகள் இருக்கும் நீங்கி தளர்வடைய வேண்டும் இதனை செய்யக்கூடிய மெக்னீசியம் சத்துக்களும் வாழைப்பழத்தில் அதிகம் இருக்கிறது, தூக்கத்திற்கு மிக முக்கியமாக கருதப்படும் இந்த இரண்டு விஷயங்களும் வாழைப்பழத்தில் இருக்கும் காரணத்தினால் நமக்கு தூக்கத்தை வரவழைக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று பல ஆய்வின் தகவல்கள் கூறுகிறது, கபம் தூக்கம் வரவழைக்கும் மாத்திரை போல் வாழைப்பழம் செயல்படுகிறது அதே சமயம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு முடித்த பின்னர் மிளகு ஒன்றினை வாயில் போட்டு சுவைத்து மென்று சாப்பிட்டால் கபம் ஏற்பட்டு அதனால் உண்டாகும் தொந்தரவுகளை நம்மால் தடுக்க முடியும், இதனைத் தவிர்த்து இரவில் தூக்கம் வர வேறு சில இயற்கையான வழிமுறைகளும் இருக்கிறது வெதுவெதுப்பான நீரில் நன்கு குளித்துவிட்டு அதன் பின்னர் தூங்க சென்றால் நல்ல தூக்கம் வரும், இதுல பழங்களைப் போல் வாழைப்பழங்களும் எவ்வித சீசனும் கிடையாது விளையும் அதனால் இதனை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிடலாம். இதில் வைட்டமின் பி6 பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது, நமது தினசரி உணவில் வாழைப்பழங்களை நாம் சேர்த்துக் கொள்வது தூக்கத்திற்கு மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் ஆனால் இதனை நீரழிவு நோய் உள்ளவர்கள் சற்று கவனத்துடன் உட்கொள்ள வேண்டும், செவ்வாழையைத் தவிர இரவு நேரத்தில் மற்ற வாழைப்பழம் சாப்பிடலாம்..!!




