இரவு 7 மணிவரை இந்த 21 மாவட்டங்களில் கூரையை பிய்த்துகொட்டப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சியின் காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கும், திருநெல்வேலி ,தென்காசி உட்பட்ட சில மாவட்டங்களில் மிக கனமழைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ள இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரையில் ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட உள்ளது.

அதேவேளையில் செங்கல்பட்டு, கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுங்கப்பட்டுள்ளது.

Read Previous

திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? அதிமுகவுடன் கரம்கோர்க்கும் காங்கிரஸ்..? முன்னாள் அமைச்சரின் பரபரப்பு ட்விட்.!!

Read Next

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது கிழவன்..!! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular