இருதய அடைப்பு , இருதய வலி நீங்குவதற்கு மும்மூர்த்தி சூரணம்..!!

இருதய அடைப்பு , இருதய வலி நீங்குவதற்கு மும்மூர்த்தி சூரணம்

 

 

இதயத்தில் ஏதாவது வழி அல்லது இதயத்தில் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றிற்கு தீர்வு அளிக்கும் மும்மூர்த்தி சூரணம் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுக்கு , மிளகு , கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம் வாங்கிவந்து தனித்தனியாக லேசாக வறுத்து தனித்தனியாக இடித்து பொடியாக்கி ஒவ்வொன்றும் 50 கிராம் அளவாக கூட்டி நன்றாக அரைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை மாலை திரிகடி வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து உண்டுவர இருதய அடைப்பு , நெஞ்சு எரிச்சல் , மேல்மூச்சு வாங்குதல் நீங்கும் , ஆஞ்சியோ , சர்ஜரி செய்ய வேண்டியதில்லை , ஸ்டன்ட் வைக்கும் அவசியமல்லை.

Read Previous

தற்போதைய பெண்கள் ஏன் தனிக்குடித்தனம் போகவே நிர்பந்திக்கிறார்கள்..?? காரணம் என்ன தெரியுமா..??

Read Next

அமாவாசை அன்று செய்யக்கூடாத செயல்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular