இருதய அடைப்பு நினைத்து இனி கவலைப்பட வேண்டாம் வீட்டில் இருந்தபடியே சரி செய்யலாம்…
இருதய குழாய் அடைப்பு சரி செய்வதற்கு இனி கவலை வேண்டாம் இருதய பைபாஸ் ஆபரேஷன் செய்திருந்தாலும் அல்லது ஸ்டண்ட் வைத்திருந்தாலும் இனி கவலை வேண்டாம், உயர் ரத்த அழுத்த நோய் இதர இருதய நோய் மற்றும் ரத்தக்குழாய் நோய்களை சரியாகும் தன்மை இவற்றிற்கு உண்டு, பத்து செம்பருத்தி பூ இரண்டு டம்ளர் தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், நாட்டு மருந்து கடையில் விற்கும் மருத மரப்பட்டையை வாங்கி வந்து தூள் செய்து அதை ஒரு சிட்டிகை கலக்கவும் அடுப்பில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சிக் கொள்ளவும், பின்பு அதனை வடிகட்டி தினமும் குடிக்க வேண்டும், இதில் பத்து சங்கு புஷ்பம் எடுத்து அதை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து தினமும் குடித்து வருவதன் மூலம் இருதய அடைப்பு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்…!!




