சிறியவர் முதல் பெரியவர் வரை சளித்தொல்லையாலும் அவதிப்பட்டு வருகின்றனர் அப்படி சளி தொல்லை அதிகரிக்கும் பொழுது இருமல் ஏற்படுவது சகஜம், ஆனால் இருமல் ஏற்பட்டால் அது பெரிய எரிச்சலையும் இரும்பும்போது வலியையும் உணர்த்தும், வீட்டில் இருந்தபடியே இரும்பலை உடனடியாக குணப்படுத்த இதனை வாயில் போட்டு மெல்லுங்கள்…
இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர் மருத்துவமனைக்கு சென்றால் மருந்துகளையும் மாத்திரைகளையும் தருவது வழக்கம் ஆனால் அந்த மருந்துகள் மாத்திரை மூலம் இரும்பல் சரியாக ஒரு வார காலம் ஆகிவிடும், ஆனால் வீட்டில் இருந்தபடியே இருமல் சரியாக தினமும் இரண்டு ஏலக்காய் விதைகளை மென்று சாப்பிட வேண்டும் இதனால் இரும்பல் நீங்கும் அது மட்டுமல்லாமல் இது தொண்டை வலியையும் போக்குகிறது, இரும்பல் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு தேன் சிறிதளவு எடுத்துக் கொண்டால் இருமலை சரி செய்து விடும் மேலும் சுடுதண்ணீர் குடிப்பதன் மூலமும் நெஞ்சு எரிச்சலை சரி செய்து இருமலை கட்டுப்படுத்த முடியும்..!!




