
நாம் காணும் கனவுகள் அனைத்துமே அளிப்பதில்லை நம்முடைய ஆழ்மன எண்ணங்களை நம்முடைய கனவுகளாக வெளிப்படுகின்றன. இதில் சில கனவுகள் சாதாரணமாக வரலாம் சில சமயம் இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வரக்கூடும் இது குறித்து கனவு சாஸ்திரம் என்று அழைக்கப்படும் அபிதான சிந்தாமணி கலைக்களஞ்சியம் எனும் நூல் கூறும் பலன்களை சுருக்கமாக பார்க்கலாம்…
சொப்பன சாஸ்திரத்தில் எத்தனையோ விஷயங்கள் சொல்லப்படுகின்றன குறிப்பாக நாம் உறவினர் வீட்டிற்கு போய் சாப்பிடுவது போல கனவு கண்டால் குடும்பத்தில் சண்டை வரும் என்று பொருள். உறவினர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து வாழை இலை போட்டு சாப்பிடுவது போல் கனவு வந்தால் கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெறும் என்று பொருள். மனத்தை விரிப்பது போலவே பலத்தையோ கனவில் கண்டால் மிதி பெருகும் என்பதுடன் திருடு போயிருந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும் என்று அர்த்தம்..
அதேபோல இறந்தவர்களை கனவில் காண்பது குறித்து கனவு கண்டால் நெருங்கியவர்கள் யாரோ மரணிக்க போகிறார்கள் என்று அர்த்தம். நமக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது இறப்பது போல கனவு கண்டால் துன்பங்கள் நம்மை விட்டு விலகப் போகிறது என்று அர்த்தம் தானே இறந்துவிட்டது போல் கனவு வந்தால் நன்மையும் வாழ்வில் மகிழ்ச்சியும் ஏற்பட போகிறது என்று அர்த்தம். இறந்தவர்கள் கனவில் வந்தாலே விரைவில் நல்ல செய்து வரப்போகிறது உங்கள் ஆயினும் கூட போகிறது என்று அர்த்தம் நாமே இறந்துவிட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்..
அனைத்தும் நன்மைக்கே : இறந்தவர்கள் நம்மை ஆசீர்வதிப்பது போல கனவு வந்தால் அனைத்தும் நன்மைக்கே என்று அர்த்தம் இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதைப் போல கனவு கண்டால் மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து விடுவீர்களாம்.இறந்தவர்கள் உங்களிடம் பேசினால் நெருக்கடி நேரத்தில் உங்களுக்கு யாராவது உதவ வருவார்கள் என்று பொருள் இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல கோவிலில் அர்ச்சனை செய்த வருவது நல்லது இறந்தருடன் நீங்களே பேசுவது போல் கனவு வந்தால் நற்பெயர் கூட போகிறது என்று அர்த்தம். இறந்தவர்கள் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் செல்வம் புகழும் சேரும்..
எச்சரிக்கை : இறந்து போன அம்மா கனவில் வந்தால் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தம் இறந்து போன பெற்றோர்கள் கனவில் வந்தால் உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிப்பதாக அர்த்தம். ஆனால் இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் அது நல்லதில்லை அன்றைய தினம் காலையிலேயே குளித்து கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட வேண்டும்..!!!