• September 11, 2024

இலங்கை – இந்தியா இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல்..!!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டை ஆனது. இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இன்று விளையாட தயாராக உள்ளது. முதல் போட்டியின் தவறுகளை மீண்டும் செய்யாமல் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் ரோஹித் சர்மா உள்ளார். இந்தப் போட்டியில் ரியான் பராக் அணியில் சேர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

Read Previous

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் – கேரள அரசு அறிவிப்பு..!!

Read Next

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்?.. அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular