இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்..!!

தமிழர்கள் இலங்கை கடற்படையினர் மூலம் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர் மற்றும் இலங்கை கடற் படையின் அட்டூழியம் தாங்க முடியவில்லை என்று மீனவர்கள் குமறல்..

நாகை மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பல் மோதி தாக்குதல் நடத்திய தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் அதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது, இலங்கை மட்டும் நாகை மீனவர்களுக்கிடையான தாக்குதலில் நாகை மீனவர்களின் படகு நடுக்கடலில் கவிழ்ந்து நான்கு பேர் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் அந்த நான்கு பேர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சைகள் அளித்து வருகின்றனர், மேலும் இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களை மீன் பிடிக்க விடாமலும் அவர்களை தொந்தரவு செய்து கொண்டு அவர்களை தாக்குதல் செய்யும் விதமாக அவர்களின் படகை கவிழ்த்து விட்டு அட்டூழியத்தில் எல்லை மீறுகின்றதாக நாகை மீனவர்கள் வருத்தத்தில் தெரிவித்துள்ளனர், மேலும் இலங்கை கடற்படையின் மீது தகுந்த விசாரணை மற்றும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று நாகை மீனவக் குழு கேட்டுக் கொண்டது..!!

Read Previous

ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்து..!!

Read Next

சீனாவை தாக்கும் மூளை (வெட்லேண்ட்) வைரஸ்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular