இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை..!! என்னக் காரணம்?..

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை..!! என்னக் காரணம்?..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக, இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு ICC ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது. 26 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரமா, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ICC-ன் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Read Previous

‘தமிழிசை குடிக்க மாட்டார்’..!! திருமா பேச்சுக்கு வானதி கண்டனம்..!!

Read Next

ரூ. 20,000 விலை குறைப்பு..!! ஓலா வெளியிட்ட சூப்பர் ஆஃபர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular