இலங்கை செல்ல 75% கட்டண சலுகை..!!

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை தொடக்க நாளில் மட்டும் பயண கட்டணத்தில் 75% சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘செரியபாணி’ என்ற நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அக்டோபர் 14 ஆம் தேதி மட்டும் ரூ.2,803 என பயணக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கப்பலில் பயணம் செய்ய ரூ. 7,670 ஆக இருந்த நிலையில் முதல் நாளில் மட்டும் சலுகை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read Previous

சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’..!!

Read Next

மூன்று மாத குழந்தை உலக சாதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular