இலங்கை Vs இந்தியா: இன்று முதல் டி20..!! எந்த சேனல்?.. எத்தனை மணிக்கு?..

புதிய பயிற்சியாளர் கம்பீர் மற்றும் புதிய கேப்டன் சூர்யா கூட்டணியில் இந்திய அணி இன்று (ஜுலை 27) இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. ஆட்டம் 7 மணிக்கு தொடங்குகிறது. இது சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பண்ட், சூர்யா, ஹர்திக், துபே, அக்ஷர், அர்ஷதீப் மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளனர். மீதமுள்ள 2 இடங்களில் பிஷ்னோய் மற்றும் கலீல் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே வார்த்தையின் அர்த்தம் எப்படி மாறுகிறது பாருங்கள்..!!

Read Next

ஜூலை 31-க்கு பிறகு ரூ.5,000 அபராதம்..!! மறக்காம பண்ணிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular