இந்தியாவில் ஜியோ தனது ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது ஃப்ரீ ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது..
ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை முன் பதிவு செய்தால் ரூபாய் 3,599 வருடாந்திர ரீசஸ் திட்டமாக அறிவித்துள்ளது, மேலும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ஃப்ரீடம் ஆஃபர் என்பது ஒரு விளம்பரச் சலுகை ஆகும், புதிய இணைப்பு பெற ரூபாய் 50 செலுத்தி ரீபண்டபுள் புக்கிங் செய்யவும், முன்பதிவு கட்டணத்தை ஈடுகட்ட ரூபாய் 50 செலுத்தி இலவச டேட்டாவை போக் பயன்படுத்தி கொள்ள வேண்டும், ரூ 3,599 திட்டத்தின் கீழ் 2.5 ஜிபி கிடைக்கிறது,100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது உடனே பயன்பாடுகள்..!!