இல்லற வாழ்வு நல்லறமாக அமைய வேண்டுமா வேண்டுமா..!!

இன்றைய காலகட்டத்தில் இல்லற வாழ்வு என்பது பலருக்கும் நிறைவானதாக இருப்பதில்லை ஏதோ ஒரு சூழலில் கணவன் மனைவிக்கு மன கசப்பு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது, அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களது குடும்ப வாழ்வு இனிமையாக அமைய வேண்டுமா இந்த முறைகளை கையாளுங்கள்..

ஆணில் பாதி பெண்ணும் பெண்ணில் பாதி ஆணுமே இல்லறத்திற்கு வழிவகுத்தவர்கள், உங்கள் வாழ்க்கை துணை விருப்பங்களை கேட்டறிந்து அவர்களுக்காக உங்கள் கோபங்களை தூக்கி எரிந்து விட்டுக் கொடுத்து வாழ்வதனால் இல்லறம் இனிமையாக அமையும், மேலும் விடுமுறை நாட்களில் அவர்களுடன் நேரங்களை செலவிடும் பொழுது அவர்கள் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்காக அவர்கள் தங்களின் கோபங்களை தூக்கி எறிந்து விடுவார்கள், மேலும் சில நேரங்களில் படுக்கை அறையில் மட்டுமல்லாமல் சமையலறையிலும் உங்கள் துணைக்கு உதவினால் உங்கள் வாழ்க்கை இன்னும் இன்பமாகும், இல்லற வாழ்க்கைக்கு தேவையானது புரிதல் விட்டுக் கொடுத்தல் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் இவை நிகழ்ந்தாலே இல்லறம் அந்த வீட்டில் நல்லறமாக நிலைக்கும்..!!

Read Previous

முன்னாள் அமைச்சருக்கு மு.க ஸ்டாலின் அஞ்சலி..!!

Read Next

குரங்கம்மை உறுதி தமிழக எல்லைகளில் உஷார் நிலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular