சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் அருந்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும் இதனால் உடல் ஆரோக்கியமும் இதய இயக்கம் சீராகவும் இருக்கும்..
சிறுநீரகம் மற்றும் இதே பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் அருந்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் டீ காபி அருந்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும், இளநீர் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது,100 மில்லி முதல் 15KCL உள்ளது, ஆனால் இதை நோய் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்..!!