
Oplus_131072
இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருக்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இதை எல்லாம் பின்பற்றுங்கள் போதும்..!!
நம்மில் பலரும் இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருக்க ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமலே ஆசைப்படுவோம் என்பதுதான் உண்மை. என் நிலையில் என்னென்ன செய்தால் நாம் இளமையாக இருக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். அது மட்டும் இன்றி 5000 எட்டுகள் நடைப்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். மற்றும் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியமானது. இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் என்பது அவசியமான ஒன்று என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். உணவில் 60% காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். டீ காபி போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் திருமணம் ஆனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் உடலுறவு செய்தால் ஆண் பெண் யாராக இருந்தாலும் வாலிபம் திரும்பும் கவர்ச்சியாகவும் இளமையாகவும் காட்சியளிப்பீர்கள்.