இளமையாக இருக்க வேண்டுமென்றால் இயற்கை முறையில் இதனை கையாளுங்கள்….
கழுத்து கருப்பு அக்குள் பகுதியின் கருப்பு மறைய பாலாடையுடன் ஆவாரம்பூ பவுடர் சந்தன பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து கருமை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவிட கருமை மறைந்து சருமம் பொலிவாக இருக்கும், பாத வெடிப்புகள் மறைய பாலாடையுடன் மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் எண்ணெய் சில துளிகள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவி காலையில் கழுவ பாதம் மென்மையாக இருக்கும், சொரசொரப்பான பாதங்கள் பொலிவு பெறும், பாலாடை ஆப்பிள் விழுது 2 டேபிள் ஸ்பூன் கலந்து பேக்காக கன்னங்களில் போட்டு பின் கழுவ கன்னங்கள் சிலையாகி அழகு தரும், கால் வலிக்கான சிகிச்சையானது வலியின் அடிப்படை காரணத்தை பொறுத்தது. கால் வலியை போக்க உதவும் சில பொதுவான சிகிச்சைகள் எங்கே? ஓய்வு கால் வலிக்கான மிக முக்கியமான நிகழ்வுகள் ஒன்று ஓய்வு வலியை மோசமாக்கும் செயல்களை தவிர்ப்பது மேலும் காயத்தை தடுக்க உதவும், அதேபோல் கால் வலிக்கு பாதிக்கப்பட்டவர்கள் காலில் ஐஸ் தடவினால் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கலாம் 15 முதல் 20 நிமிடங்களுக்கு 4 முறை ஒரு நாளுக்கு ஐஸ் வைக்கும் பொழுது கால் வலி நீங்கும், காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு 15 முதல் 20 ரோஜா இதழ்களை வாயில் போட்டு நன்குமென்று அதன் சாறு முழுவதும் உள்ளே போகும்படி சுவைத்து முழுமையாக சாப்பிட்டு விட வேண்டும் அதன் பிறகு சிறிது தண்ணீர் வேண்டுமானால் குடித்துக்கொள்ளலாம் இதை சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு வேறு எந்த உணவும் சாப்பிடக்கூடாது இது மாதிரி மாலையும் செய்துவர மூல நோய் குணமாகும்..!!




