இளமை முதல் முதுமை வரை ஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்..!!

ஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்..

 

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க வைட்டமின் டி மிகவும் பயனுள்ளதாக அமைகிறது, அதேபோல் வைட்டமின் பி12 வயதான ஆண்களுக்கு இது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து ஆகும், மேலும் வைட்டமின் ஏ, சி மற்றும்  ஃப்ரீ ரேடிகல் சேதத்தை சரி செய்யவும் செல்களுக்கு புத்துயிர் அளித்து நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் பயனளிக்கிறது, எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் கே முக்கியமான ஊட்டச்சத்து ரத்த கட்டிகள் இதய பாதிப்பு ஏற்படாமல் இருக்க இது தேவைப்படுகிறது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தசைப்பிடிப்பு தலைவலி இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கும் கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கட்டுப்பாட்டில் வைப்பதில் மக்னிசியம் கால்சியம் பங்காற்றுகிறது, மேலும் மீன் எண்ணெய் ஆண்கள் கட்டாயம் இரண்டு மேலும் மீன் எண்ணெய் ஆண்கள் கட்டாயம் ரெண்டுக்கு நாள் என்ற அளவு வரைக்கும் ஒமேகா 6எஸ் ஒமேகா 8எஸ் உட்கொள்ள வேண்டும், மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் ஆண்களுக்கு மிகவும் முக்கியம்…!!

Read Previous

தலையில் பொடுகு பேன் பிரச்சனைகளை நீக்க சிறந்த வழி..!!

Read Next

மருத்துவம் : உடலைக் காக்கும் வாழை பூ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular