இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வெட்டி எரித்த கொடூரம்..!!

தெலங்கானா மாநிலத்தில் இளம்பெணண்ணை துண்டுதுண்டாக வெட்டி பெட்ரோலை ஊற்றி எரித்த கோடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டம் குண்டுமால் மண்டலம் போகரம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாலையோரம் அடையாளம் தெரியாத 35 வது மதிக்கத்தக்க பெண் எரிந்த நிிலையில் கிடந்துள்ளார். உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை வீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Read Previous

பருத்தி உற்பத்தி 2023-2024..!!

Read Next

திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular