இளம்பெண் சடலத்தை வைக்க புது சூட்கேஸ் வாங்கிய கொலையாளி..!!

சென்னையில் இளம் பெண் தீபா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் தொழில் செய்து வந்த தீபாவுக்கும், மணிகண்டனுக்கும் ஏற்பட்ட பணத் தகராறு காரணமாக, மணிகண்டன் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். அவரது உடலை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த மணிகண்டன், புதிய சூட்கேஸ் ஒன்றை வாங்கி உடலை துண்டு துண்டாக வெட்டி புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்திற்குள் வீசி சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

Read Previous

வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்..!!

Read Next

சொக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular