இளைஞரை நிர்வாணமாக்கி கொலை..!!

ஹைதராபாத் அருகே வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 21 வயது இளைஞனும் 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் பெற்றோர் வெளியே சென்ற போது இளைஞர் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் இளைஞரை மடக்கி பிடித்து நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர் இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் பலி..!!

Read Next

காலிஸ்தான் மிரட்டலை தீவிரமாக விசாரிக்கிறோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular