இன்றைய கால இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படும் ஐந்து வகை புற்றுநோய்கள்..
இன்றைய காலகட்டத்தில் இந்திய இளைஞர்களை குறி வைத்து தாக்கக்கூடிய ஐந்து வகை புற்று நோய்கள், முதன்மையாக இருப்பது பெருங்குடல் புற்றுநோய், மோசமான உணவு பழக்கம் மற்றும் உடல் பருமன் உண்டாகுவதனால் பெருங்குடல் புற்றுநோய் தொற்று ஏற்படுகிறது, மேலும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் லூக்கேமியா வயிற்று புற்றுநோய் ஆகியவை பெரும்பாலான இளைஞரிடம் காணப்படுகிறது, 2019 வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது, புற்றுநோய் ஏற்படுத்தற்கான முதன்மை தாக்கமே சரி ஏற்ற உணவு முறை மற்றும் தேவையற்ற உடல்பருமன் சிரிக்காத உணவு பழக்க முறைகள் மற்றும் பாஸ்ட் பூக்கள் இவற்றையே உடலுக்கு புற்றுநோய் தருகிறது மேலும் போதை பொருட்களை பயன்படுத்துவதனாலும் புற்றுநோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறி பெரிதாக எந்த பாதிப்பும் இல்லாத போல் தெரியும் ஆனால் நாட்கள் போகப்போக பெரிய அறிகுறியாக தென்படும்..!!